அல் ஃபாத்திஹா

( 1 )  அளவற்ற அருளான் , நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்  ((  ஆரம்பம் செய்கிறேன் ))

 ( 2 ) அனைத்து புகழும்  அகிலத்தாரின்  இரட்கனாகிய அல்லாஹுக்கே உரியது

( 3 ) (அவன் ) அளவற்ற அருளாளன் : மிகக் கிருபையுடையவன்

(4)  (அவனே நியாயத்)  தீர்ப்பு நாளின்  அதிபதி

(5)  (எங்கள் இரட்சகா !) உன்னையே நாங்கள் வண்ங்குகிறோம்; உன்னிடமே   நாங்கள் உதவியும் தேடுகிறோம்

 (6 )நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக!

(7)   எவர்களின்  மீது  நீ அருள் புரிந்தாயோ  அத்தகையோரின் வழி(யில் நடத்துவாயாக)      ( அது உன் )  கோபத்திற்குள்ளானோர்களின் வழியல்ல .அன்றியும் வழி கெட்டவர்களின் வழியுமல்ல

7 comments:

 1. ஜெய்லானி Says:

  டெஸ்ட்..!! :-)

  Posted on October 15, 2010 at 9:13 PM  

  shadiqah Says:

  அழகிய ஆரம்பம்.வாழ்த்துக்கள்!!

  Posted on October 16, 2010 at 9:02 AM  

  அன்புடன் மலிக்கா Says:

  அல்ஹம்துலில்லாஹ்
  எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே..

  ஆரம்பமே அசத்தலாய்
  அதைதொடர்ந்து வரட்டுமே
  அல்லாஹ்வின் ஒளிகளால்..

  Posted on October 16, 2010 at 10:01 AM  

  ஜெய்லானி Says:

  @@@shadiqah--//

  அழகிய ஆரம்பம்.வாழ்த்துக்கள்!! //

  ஸாதிகாக்கா வருகைக்கு ரொம்ப நன்றி..!!

  Posted on October 16, 2010 at 3:21 PM  

  ஜெய்லானி Says:

  @@@அன்புடன் மலிக்கா--//

  அல்ஹம்துலில்லாஹ்
  எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே..

  ஆரம்பமே அசத்தலாய்
  அதைதொடர்ந்து வரட்டுமே
  அல்லாஹ்வின் ஒளிகளால்..//

  மலீகாக்கா வருகைக்கு ரொம்ப நன்றி.. இதுவும் உங்களால்தான் ஆரம்பிச்சது ..முடிந்த வரை சரியாக எழுத முயற்சிக்கிறேன்...!!

  Posted on October 16, 2010 at 3:23 PM  

  Jaleela Kamal Says:

  சலாம்,அருமையான துவக்கம் அல்ஹம்து சூராவுடன், வாழ்த்துக்கள்.

  Posted on October 23, 2010 at 6:41 PM  

  எம் அப்துல் காதர் Says:

  "பிஸ்மில்லாஹ்! அல்லாஹ்!! பாரகதுல்லாஹ்!!"

  Posted on November 4, 2010 at 1:18 AM  

Post a Comment